காணொளி: 'உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்' - பிபிசியிடம் பகிர்ந்த மலாலா

காணொளிக் குறிப்பு, தன் மீதான தாக்குதல் பற்றி பேசும் மலாலா
காணொளி: 'உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்' - பிபிசியிடம் பகிர்ந்த மலாலா

தாலிபன் துப்பாக்கிதாரிகளால் தலையில் சுடப்பட்டு பின் உயிர்பிழைத்த பாகிஸ்தான் பிரசாரகரான மலாலா யூசஃப்சாயிடம் பிபிசி நேர்காணல் நடத்தியது.

இதில் நண்பர்களை உருவாக்க தனக்கு எவ்வளவு சிரமமாக இருந்தது என்பது பற்றி பகிர்ந்துள்ளார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு