பிரபலங்களை பார்த்து பல நாள் பழகிய உணர்வு ஏற்படுவது ஏன்?
பிரபலங்களை பார்த்து பல நாள் பழகிய உணர்வு ஏற்படுவது ஏன்?
என்றாவது உங்களுக்குப் பிடித்த பிரபலங்களைப் பார்த்து பல நாள் பழகியதைப் போல, நன்கு தெரிந்தவரைப் போல தோன்றியிருக்கிறதா?
அவர்களை உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபராகத் தெரிந்திருக்கவில்லை என்றாலும்கூட உங்கள் நண்பராகவோ ஒன்றாகப் பழகியவராகவோ நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுவது ஏன்? பாராசோஷியல் என்றால் என்ன? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



