காணொளி: சுற்றுலா வாகனத்தை துரத்திய காட்டு யானை
காணொளி: சுற்றுலா வாகனத்தை துரத்திய காட்டு யானை
கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசிக்கின்றன. பந்திப்பூர் சஃபாரியும் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் பந்திப்பூரில் காட்டு யானை ஒன்று சுற்றுலா வாகனத்தை துரத்திச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



