காணொளி: வெனிசுவேலாவில் டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: வெனிசுவேலாவில் டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார்?

சனிக்கிழமை வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், வெனிசுவேலாவில் அடுத்து என்ன? டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்கு இந்த விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு