காணொளி: தெருநாய்கள் துரத்தியதால் கூரை மீது ஏறிய காளை மாடு

காணொளிக் குறிப்பு, காணொளி: தெருநாய்கள் துரத்தியதால் கூரை மீது ஏறிய காளை மாடு
காணொளி: தெருநாய்கள் துரத்தியதால் கூரை மீது ஏறிய காளை மாடு

தெலங்கானாவில் தெரு நாய்கள் துரத்தியதால் காளை மாடு ஒன்று ஒரு வீட்டின் மீது ஏறியது. ஜெய்நாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் காலை மாட்டை கயிறு கட்டி கீழே இறக்கியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு