காணொளி : 'ஐநா உதவிகரமாக இல்லை' என டிரம்ப்
காணொளி : 'ஐநா உதவிகரமாக இல்லை' என டிரம்ப்
ஐக்கிய நாடுகள் சபை அதன் முழுத் திறனுடன் செயல்படவில்லை என்றும், அது முடிக்க வேண்டிய போர்களைத் தான் முடிக்க வேண்டியிருந்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஐநா சபைக்கு அதிக ஆற்றல் இருப்பதால் அதனைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கூறிய அவர், தனது 'அமைதி வாரியம்' அதற்கு மாற்றாக அமைய வாய்ப்புள்ளதாகவும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



