ரஷ்ய அதிபர் புதின் முன்பாக நடனமாடிய ரோபோ - காணொளி
ரஷ்ய அதிபர் புதின் முன்பாக நடனமாடிய ரோபோ - காணொளி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்பு ரோபோட் ஒன்று நடனமாடும் காட்சி இது.
கடந்த 19-ம் தேதி ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பாங்க் நடத்திய கண்காட்சியில் இந்த செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ரோபோட் அதிபர் புதின் முன்பு நடனமாடியது.
சில தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த ஒரு தொழில்நுட்ப நிகழ்வில் ரஷ்யாவின் முதல் மனித வடிவ ரோபோ அதன் அறிமுக நிகழ்விலேயே கீழே விழுந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வில் ரோபோட் நடனமாடியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



