குட்டி நாயை பார்த்து பயந்து ஓடிய கரடி - காணொளி
குட்டி நாயை பார்த்து பயந்து ஓடிய கரடி - காணொளி
கனடாவின் வான்கூவரில் வீட்டுக்குள் நுழைந்த கரடியை மூன்று கிலோ மட்டுமே எடை கொண்ட சிறிய அளவிலான பொமரேனியன் நாய் துரத்திய காட்சி இது.
நாய்க்கு வைக்கப்பட்டிருந்த உணவை கரடி சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் அதனை பார்த்த நாய் கரடியை துரத்தியதாகவும் நாயின் உரிமையாளர் கெயிலா க்ளைன் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



