ராஜிவ் கொலை வழக்கு கதையில் நடித்தது எப்படி? - நடிகர் பகவதி பெருமாள் பேட்டி
ராஜிவ் கொலை வழக்கு கதையில் நடித்தது எப்படி? - நடிகர் பகவதி பெருமாள் பேட்டி
தமிழில் சினிமாக்களில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் பகவதி பெருமாள். விஜய் சேதுபடி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார்.
தற்போது வெளியாகியுள்ள இந்தி வெப் சீரிஸான 'தி ஹண்ட்'-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தனது திரையனுபவம் மற்றும் இந்தி சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



