சிரியா: நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதல் - அதிர்ந்த செய்தி வாசிப்பாளர்
சிரியா: நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதல் - அதிர்ந்த செய்தி வாசிப்பாளர்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான் வழியாகப் புதன்கிழமை (ஜூலை 16) தாக்குதல் நடத்தியது. அப்போது சிரிய தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் ஒளிந்து கொண்டார்.
டமாஸ்கஸில் உள்ள ராணுவ தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



