காணொளி : வட கொரியாவின் எதிர்காலம் 12 வயது சிறுமியா? - சீனாவுக்கு மகளுடன் சென்ற கிம் ஜாங் உன்
காணொளி : வட கொரியாவின் எதிர்காலம் 12 வயது சிறுமியா? - சீனாவுக்கு மகளுடன் சென்ற கிம் ஜாங் உன்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் - கிம் ஜு யே, அவரது வாரிசாக கருதப்படுகிறார். அவருக்கு தற்போது 12 வயதாகிறது.
2022-ம் ஆண்டு முதல் அவர் பொது வெளியில் தனது தந்தையுடன் தோன்ற ஆரம்பித்தார். ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு