காணொளி: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு பற்றி டிரம்ப் கூறியது என்ன?
காணொளி: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு பற்றி டிரம்ப் கூறியது என்ன?
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். காரணம், டொனால்ட் டிரம்ப்.
அவர் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றதும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ஒரு பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு பற்றி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப் அளித்த பதில் என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



