7 கோடிக்கும் அதிகமான சவாரி - வெள்ளி விழா கொண்டாடும் 'லண்டன் ஐ' ராட்டினம்

காணொளிக் குறிப்பு, 7 கோடிக்கும் அதிகமான சவாரி - 25 ஆண்டுகளை நிறைவு செய்த 'லண்டன் ஐ' ராட்டினம்
7 கோடிக்கும் அதிகமான சவாரி - வெள்ளி விழா கொண்டாடும் 'லண்டன் ஐ' ராட்டினம்

மிகவும் பிரபலமான 'லண்டன் ஐ' ராட்டினம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தேம்ஸ் நதியை நோக்கி அமைந்துள்ள இந்த ராட்டினத்தில் 7 கோடிக்கும் அதிகமான சவாரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ராட்டினம் முதன் முதலாக நிலைநிறுத்தப்பட்ட காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)