சூரியனை இந்தியா குறி வைப்பது ஏன்? அங்கு என்ன செய்யும்?

காணொளிக் குறிப்பு, சூரியனை இந்தியா குறி வைப்பது ஏன்? அங்கு என்ன செய்யும்?
சூரியனை இந்தியா குறி வைப்பது ஏன்? அங்கு என்ன செய்யும்?

நிலா, செவ்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்து சாதனை படைக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தற்போது சூரியனையும் ஆய்வு செய்யப் போகிறது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

இந்த விண்கலம் சூரியனை எப்படி நெருங்கப் போகிறது, எவ்வளவு தொலைவில் இருந்து தனது பணிகளை இது மேற்கொள்ளும்? எல்1 என்றால் என்ன?

முதலில், நாம் ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் நமக்குள் இருக்கலாம். அவையனைத்திற்கும் விடை காண முயல்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: