ஜெயிலர்: 'என் நடிப்புக்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன்' - கோவை ரித்து பேட்டி

காணொளிக் குறிப்பு, ஜெயிலர்: 'என் நடிப்புக்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன்' - கோவை ரித்து பேட்டி
ஜெயிலர்: 'என் நடிப்புக்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன்' - கோவை ரித்து பேட்டி

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இருவருமே தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த, இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் என இரண்டுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், தற்போது இருவருக்குமே ஜெயிலர் படம் ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கிடையே, இந்தப் படத்தில் ரஜினியின் பேரனாக நடித்துள்ள கோவையைச் சேர்ந்த சிறுவன் ரித்விக் நடித்துள்ளார்.

அவரது நடிப்பைப் பார்த்து நெல்சனும் ரஜினியும் என்ன சொன்னார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: