அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையின் உலகளாவிய தாக்கம் என்ன?

காணொளிக் குறிப்பு, அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடையின் உலகளாவிய தாக்கம் என்ன?
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையின் உலகளாவிய தாக்கம் என்ன?

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசி வாங்க கடைகளில் அலைமோதினர். வெளிநாடுகளில் அரிசியின் விலையும் வேகமாக ஏற்றம் கண்டு வருகிறது.

இந்தியா விதித்துள்ள இந்த தடை, உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: