சர்வதேச கவனம் பெறும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம்
சர்வதேச கவனம் பெறும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம்
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், உலக மல்யுத்த கூட்டமைப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

பட மூலாதாரம், @SAKSHIMALIK
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



