காணொளி: ஊட்டியில் தோடர் மக்களின் மோத்வேத் திருவிழா எப்படி நடந்தது?

காணொளிக் குறிப்பு, காணொளி- தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய திருவிழா
காணொளி: ஊட்டியில் தோடர் மக்களின் மோத்வேத் திருவிழா எப்படி நடந்தது?

உதகமண்டலம் அருகே முத்துநாடு மந்தில் தோடர் பழங்குடியினர் மோத்வேத் திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த திருவிழாவில் தோடர் பழங்குடியினர் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர்.

பின்னர் நடைபெற்ற இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் தோடர் பழங்குடி இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு