விண்வெளியிலிருந்து திரும்பிய பின் நடைபயிற்சி - இயல்புநிலைக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா
விண்வெளியிலிருந்து திரும்பிய பின் நடைபயிற்சி - இயல்புநிலைக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபட்ட தருணம் இது.
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஜூலை15 பூமிக்குத் திரும்பினார்.
விண்வெளி நிலையத்தில் புவி ஈர்ப்பு விசையில்லாத சூழலில் இருந்த அவர் பூமி திரும்பியதும் இவற்றில் ஈடுபட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு