காணொளி: வனத்துறை வாகனத்தை காட்டு யானை தாக்கிய காட்சி
காணொளி: வனத்துறை வாகனத்தை காட்டு யானை தாக்கிய காட்சி
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விளைநிலத்தில் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை திடீரென்று வனத்துறையினரின் வாகனத்தை தாக்கியது. பின்னர் அந்த யானை திரும்பி சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



