கொல்கத்தா: பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம் பற்றி அவரது பெற்றோர் பிபிசியிடம் கூறியது என்ன?
கொல்கத்தா: பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம் பற்றி அவரது பெற்றோர் பிபிசியிடம் கூறியது என்ன?
கொல்கத்தாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் தற்போது அவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கின்றனர்.
தங்களின் மகளோடு அவர்கள் பேசிய அந்த கடைசி தருணத்தை மிகுந்த வலியோடு பிபிசியிடம் நினைவு கூர்ந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)