"என் தட்டில் தான் சாப்பிடும்" - நாரையுடன் நட்பு பாராட்டும் இந்திய இளைஞர்
"என் தட்டில் தான் சாப்பிடும்" - நாரையுடன் நட்பு பாராட்டும் இந்திய இளைஞர்
உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப்புடன் நாரை ஒன்று கடந்த ஒரு வருட காலமாக தோழமையாக பழகி வருகிறது.
காயமடைந்து தனது வயலில் விழுந்து கிடந்த நாரையை எடுத்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார் ஆரிஃப். அவரை மறக்காமல் அந்த நாரை அவருடனே வசித்து வருகிறது. இப்போது அவரின் குடும்ப உறுப்பினர் போல அந்த பறவை மாறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



