‘காஸா போரில் வாழ்க்கையே மாறிவிட்டது’ - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவங்கள்
‘காஸா போரில் வாழ்க்கையே மாறிவிட்டது’ - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவங்கள்
அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் தொடங்கியது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 103 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பல பத்திரிகையாளர்களின் குடும்பங்களும்கூட இதில் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். இது அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை தாங்கள் பார்த்ததிலேயே இது மோசமான மற்றும் வித்தியாசமான போர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
முழு விவரங்களை இந்தக் காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



