''மீட்டர் பாக்ஸை பார்த்து பார்த்து மின்சாரத்தை பயன்படுத்துகிறோம்'' - மக்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, மின்சார கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
''மீட்டர் பாக்ஸை பார்த்து பார்த்து மின்சாரத்தை பயன்படுத்துகிறோம்'' - மக்கள் கருத்து

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மின் கட்டண உயர்வு குறித்து சாமானியர் முதல் சிறு, குறு தொழில் முனைவோர் வரை என்ன சொல்கின்றனர்?

வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டண உயர்வு குறித்தும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்வு குறித்தும் பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த காணொளி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)