ஆண்டுக்கு ஒன்றரை கோடி வருவாய் ஈட்டும் பழங்குடி கிராமம் - எப்படி சாத்தியம்?
ஆண்டுக்கு ஒன்றரை கோடி வருவாய் ஈட்டும் பழங்குடி கிராமம் - எப்படி சாத்தியம்?
மகாத்மா காந்தியின் லட்சியமான கிராம சுயராஜ்யம், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள இந்த அடர்ந்த காடுகளில் யதார்த்தமாக மாறியுள்ளது. இதற்கு முன் மற்ற கிராமங்கள் செய்யாத என்ன விஷயத்தை மெந்த லேகா கிராமத்தைச் சேர்ந்த இந்த கோண்ட் பழங்குடியினர் செய்துள்ளனர். 500 பேர் வசிக்கும் இந்தப் பழங்குடி கிராமம் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. அது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி. இது பிபிசியின் `சேஞ்ச் மேக்கர்ஸ்` என்ற சிறப்புத் தொடரின் முதல் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



