காணொளி: இஸ்ரேல் அமைச்சரவையை 'மரண அமைச்சரவை' என்று விமர்சிக்கும் இஸ்ரேலியர்கள்
காணொளி: இஸ்ரேல் அமைச்சரவையை 'மரண அமைச்சரவை' என்று விமர்சிக்கும் இஸ்ரேலியர்கள்
காஸா நகரை "ஆக்கிரமித்து" அதனை முழு கட்டுப்பாட்டில் எடுக்க நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒப்புதல் வழங்கியது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை "மாபெரும் கட்டாய இடம்பெயர்வு" மற்றும் "மேலதிகக் கொலைகளுக்கு" வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேலை "கடுமையாக எதிர்க்கப் போவதாக" ஹமாஸ் உறுதிபூண்டுள்ளது.
காஸாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்கள், இஸ்ரேல் நாட்டு அமைச்சரவையை மரண அமைச்சரவை என்று விமர்சிக்கின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



