வீட்டுக்குள் புகுந்து சறுக்கு மரத்தில் ஏறி விளையாடிய கரடி

காணொளிக் குறிப்பு,
வீட்டுக்குள் புகுந்து சறுக்கு மரத்தில் ஏறி விளையாடிய கரடி

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த சறுக்கு மரத்தில் கரடி ஒன்று ஏறி விளையாடியது அந்த வீட்டின் கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.