குதிரையேற்ற வில்வித்தையில் ஆண்களுக்குச் சவால்விடும் சௌதி அரேபிய இளம்பெண் – வீடியோ
குதிரையேற்ற வில்வித்தையில் ஆண்களுக்குச் சவால்விடும் சௌதி அரேபிய இளம்பெண் – வீடியோ
சௌதி அரேபியப் பாலைவனத்தில் குதிரையில் சவாரி செய்தபடியே வில்லில் இருந்து அம்புகள் எய்கிறார் ஒரு இளம்பெண்.
இவர்தான் நூரா அல் ஜப்ர.
இவர் சௌதி அரேபியாவின் முதல் குதிரையேற்ற வில்வித்தை பயிற்சியாளர் ஆவார்.
ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார் நூரா.
இது எப்படிச் சாத்தியமனது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



