காணொளி: குர்ஆன் மீது உறுதிமொழி எடுத்து நியூயார்க் மேயர் ஆனார் மம்தானி

காணொளிக் குறிப்பு,
காணொளி: குர்ஆன் மீது உறுதிமொழி எடுத்து நியூயார்க் மேயர் ஆனார் மம்தானி

ஸோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார். குர்ஆன் மீது கைவைத்து தனது உறுதி மொழியைக் கூறிய அவர், "நியூயார்க் நகர மேயர் பதவியின் கடமைகளை நான் உண்மையாக நிறைவேற்றுவேன். அதனால், என் திறமைக்கு ஏற்ப எனக்கு உதவுங்கள் கடவுளே" என்று கூறி பதவியேற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு