காணொளி: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ளும் வழிகள் என்ன?
காணொளி: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ளும் வழிகள் என்ன?
நம் இதயம் ரத்தத்தை பம்ப் செய்து, ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய சத்துக்களை உடல் முழுவதுக்கும் கொண்டு செல்கிறது. எனவே, இந்த செயல்பாட்டுக்கு ஆரோக்கியமான இதயம் மிக அவசியம்.
உலகளவில் இதய நோய்கள் அதிக உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன
அவற்றில் ல் 5-ல் 4 மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்வாதத்தால் ஏற்படுகின்றன.
இதயத்தை நோக்கி செல்லும் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது.
பொதுவாக கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு படிவுகள் குவிவதால் இது ஏற்படுகிறது.
மாரடைப்பின் பொதுவான அறிகுறி - கடுமையான மார்பு வலி.
உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றா, இதய தசைகள் சேதமடைந்து, இதய துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



