காணொளி: குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இமயமலையில் பெண் ஆபத்தான பயணம்
காணொளி: குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இமயமலையில் பெண் ஆபத்தான பயணம்
இமாச்சல பிரதேசத்தில் இமயமலைக்கு நடுவே, கரை புரண்டு ஓடும் ஆற்றைக் கடந்து குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை எடுத்து செல்கிறார் கமலா தேவி.
மழையானாலும், சாலைகள் மூடப்பட்டிருந்தாலும், எப்படியாவது தடுப்பூசிகளை கொண்டு சேர்த்து விட வேண்டும் என்றும் ஒரு தவணை தடுப்பூசி தவறவிட்டாலும் குழந்தைகளுக்கு நோயை எதிர்க்கும் சக்தி இருக்காது என்று கூறுகிறார் அவர்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



