சாமானிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை - ஆனந்த் ஶ்ரீநிவாசன் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
சாமானிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை - ஆனந்த் ஶ்ரீநிவாசன் கூறுவது என்ன?

இந்திய அரசின் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான சாதகமான அம்சங்கள் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் தலைவரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்தார்.

பட்ஜெட் 2025 மூலம் பயன்பெறுபவர்கள் யார்? யாருக்கு எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை? காங்கிரஸ் இந்த நிதிநிலை அறிக்கை குறித்த விமர்சனங்களை முன்வைக்க காரணம் என்ன? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)