காணொளி: ஊருக்குள் வந்த யானை - பதறி ஓடியவர்கள் பின்னர் அதை விரட்டியது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஊருக்குள் வந்த யானை - பதறி ஓடிய மக்கள்
காணொளி: ஊருக்குள் வந்த யானை - பதறி ஓடியவர்கள் பின்னர் அதை விரட்டியது எப்படி?

கோவை மாவட்டம் தடாகம் அருகே காட்டு யானை ஒன்று, ஊருக்குள் வந்தது. யானையை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓடினர். பின்னர் அங்கிருந்தவர்கள் யானையை நோக்கி பட்டாசு வீசியதும் யானை வனப்பகுதிக்குள் சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு