பாகிஸ்தான்: அசிம் முனீர் கைக்கு வந்த உச்சபட்ச அதிகாரம் - யார் இவர்?
பாகிஸ்தான்: அசிம் முனீர் கைக்கு வந்த உச்சபட்ச அதிகாரம் - யார் இவர்?
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் அந்நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அசிம் முனீர் இந்தப் பதவியில் இருப்பார். அதே நேரத்தில், அவர் ராணுவ தளபதி ஜெனரலாகவும் தொடர்வார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



