மணிப்பூரில் மெய்தேய் - குக்கி மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் மெய்தேய் - குக்கி மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? தற்போதைய நிலை என்ன?
மணிப்பூரில் மெய்தேய் - குக்கி மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? தற்போதைய நிலை என்ன?

மணிப்பூரில் 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய மெய்தேய் - குக்கி மோதல் முடிவுக்கு வந்து அங்கே அமைதி திரும்புவதாக மத்திய அரசு கூறுகிறது. அங்கே உண்மை நிலை என்ன என்பதை அறிய பிபிசி நேரடி கள ஆய்வை நடத்தியது.

எங்கள் கள ஆய்வில் தெரியவந்தது என்ன? அங்கே முழு அமைதி நிலவுகிறதா? மெய்தேய் - குக்கி சமூகத்தினரிடையே இணக்கம் நிலவுகிறதா? பரஸ்பரம் நம்பிக்கை பூத்திருக்கிறதா? மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றனவா?

முழு விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

மணிப்பூர் வன்முறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: