காணொளி: லெபனானின் ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் துப்பாக்கி மோதல்
காணொளி: லெபனானின் ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் துப்பாக்கி மோதல்

இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹெஸ்பொலாவும் பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக, லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பெய்ரூட் நகரிலுள்ள அதன் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது.
இதற்கிடையில்,ஹெஸ்பொலாவின் ஆயுத நடவடிக்கைகளுக்கு லெபனான் அரசு தடை விதித்துள்ளது.
பெய்ரூட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடம் தேடி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



