காணொளி: சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதா?

காணொளிக் குறிப்பு, சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதா?
காணொளி: சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதா?

சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதா? வெளியே செல்லக்கூடாதா? தண்ணீர் குடிக்கக்கூடாதா என பல கேள்விகள் எழுகின்றன. கர்ப்பிணிகளின் இதுபோன்ற கேள்விகளுக்கு மகப்பேறு மருத்துவர் மீனாட்சி கூறும் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு