காணொளி: நந்தா தேவி ரகசியம்: இமயமலையில் தொலைந்து போன உளவுக் கருவி என்ன ஆனது?
காணொளி: நந்தா தேவி ரகசியம்: இமயமலையில் தொலைந்து போன உளவுக் கருவி என்ன ஆனது?
கடந்த 1960களில் சீனாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை உளவு பார்க்க இமயமலை முழுவதும் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு சாதனங்களை வைக்க அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டது பற்றிய கதை இது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு