ஒரே வீட்டில் 2 கிராண்ட் மாஸ்டர்கள் உருவானது எப்படி? பிரக்ஞானந்தாவின் தாய் பிபிசி தமிழுக்குப் பேட்டி
ஒரே வீட்டில் 2 கிராண்ட் மாஸ்டர்கள் உருவானது எப்படி? பிரக்ஞானந்தாவின் தாய் பிபிசி தமிழுக்குப் பேட்டி
செபடம்பர் மாதம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். அவர்களது தாய் நாகலெட்சுமியை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது. அப்போது அவர்கள் கூறியதென்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



