காணொளி: செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்

காணொளிக் குறிப்பு, "செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி
காணொளி: செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்

"நீக்கப்பட்டவர்களோடு பேசியது உண்மை. இயக்கத்தில் இணைந்து ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும் என அவர்களிடம் கூறினேன், எங்களை பி டீம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பி டீம் யார் என்பதை நாடறியும்" என செங்கோட்டையன் பேசியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாக குறிப்பிடும் நபர்கள் எல்லாம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவர்களிடம் தொடர்பு வைக்கக் கூடாது என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு