'நீங்க ஹிந்தி பாட்டு பாடுவீங்கள்ல?' - திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் இடையே என்ன விவாதம்?

காணொளிக் குறிப்பு, நிர்மலா சீதாராமன்
'நீங்க ஹிந்தி பாட்டு பாடுவீங்கள்ல?' - திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் இடையே என்ன விவாதம்?

​நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா விவாதத்தின் போது, திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் இடையே இந்தியில் பாடுவது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது.

''நீங்க ஹிந்தி பாட்டு பாடுவீங்கள்ல?" என நிர்மலா சீதாராமன், திருச்சி சிவாவை பார்த்து கேட்க அதற்கு அவரின் பதில் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு