காணொளி: மூதாட்டியின் சங்கிலியை பறித்து தப்பிச் சென்ற நபர்கள்

காணொளிக் குறிப்பு, மூதாட்டியின் சங்கிலியை பறித்து பைக்கில் தப்பிச் சென்ற நபர்கள்
காணொளி: மூதாட்டியின் சங்கிலியை பறித்து தப்பிச் சென்ற நபர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு, இருவர் பைக்கில் தப்பியோடிய காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு