துணிவு விமர்சனம்: அஜித்துக்கு இது இன்னொரு மங்காத்தாவா? உண்மை என்ன?

காணொளிக் குறிப்பு, அஜித்துக்கு இது இன்னொரு மங்காத்தாவா? உண்மை என்ன?
துணிவு விமர்சனம்: அஜித்துக்கு இது இன்னொரு மங்காத்தாவா? உண்மை என்ன?
துணிவு

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜீத் - விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கின்றன. வலிமைக்குப் பிறகு அஜீத்துடன் எச். வினோத் இணைந்திருக்கும் மூன்றாவது துணிவு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: