அடுத்தடுத்து வெளியான ஆடியோ: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த விளக்கம் என்ன?
அடுத்தடுத்து வெளியான ஆடியோ: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த விளக்கம் என்ன?
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு என கூறி அடுத்தடுத்து இரு ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. அவற்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். உண்மையில் அந்த ஆடியோக்களில் என்ன இருக்கிறது? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த விளக்கம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



