ஆஸ்கரை வென்றுள்ள எம்.எம்.கீரவாணியின் காலத்தால் அழியாத தமிழ்ப் பாடல்கள்

காணொளிக் குறிப்பு, 'ஆஸ்கர்' மரகதமணியின் காலத்தால் அழியாத தமிழ்ப் பாடல்கள்
ஆஸ்கரை வென்றுள்ள எம்.எம்.கீரவாணியின் காலத்தால் அழியாத தமிழ்ப் பாடல்கள்

ஆஸ்கர் வென்றுள்ள எம்.எம்.கீரவாணி தமிழில் மரகதமணி என்ற பெயரில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் முதல் படமான அழகன் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையுமே ரசிகர்கள் இன்றும் கொண்டாடுகின்றனர்.

குறைந்த படங்களாக இருந்தாலும் இன்றும் ரசிகர்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் காலத்தால் அழியாத பாடல்களை அவர் தந்துள்ளார்.

'ஆஸ்கர்' மரகதமணியின் தமிழ்ப் பாடல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்கர் விருதுடன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: