காணொளி: எருமைகள் மோதும் மல்யுத்தப் போட்டி
காணொளி: எருமைகள் மோதும் மல்யுத்தப் போட்டி
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் இந்த எருமை மல்யுத்தப் போட்டி நடக்கிறது. தீபாவளியை அடுத்து நடைபெறும் 'பாரம்பரிய போட்டி' இது.
இந்த நிகழ்வை காண நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



