காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் தோல்வி அடைந்தது ஏன்? - மாணிக்கம் தாகூர் பேட்டி

காணொளிக் குறிப்பு, 4 மாநில தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தோல்விகளுக்கு காரணம் என்ன? - மாணிக்கம் தாகூர் பேட்டி
காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் தோல்வி அடைந்தது ஏன்? - மாணிக்கம் தாகூர் பேட்டி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேவேளையில், காங்கிரஸ் தெலங்கானாவில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவுக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அக்கட்சியின் தோல்விகளுக்கு என்ன காரணம் என்று பிபிசி தமிழிடம் பேட்டியளித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)