Chaptgpt-யின் ஒரு உரையாடலுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்?

காணொளிக் குறிப்பு, Chaptgpt உரையாடலுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்?
Chaptgpt-யின் ஒரு உரையாடலுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்?

"ஒரு ஸ்பூனில் பதினைந்தில் ஒரு பங்கு" இது ChatGPT-யுடன் நடைபெறும் ஒரு சராசரி உரையாடலுக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவு என OpenAI நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மன் கூறுகிறார்.

இந்த கணிதப் பிரச்னையை தீர்க்க உதவ முடியுமா? இந்த சமையல் ரெசிப்பியில் எலுமிச்சைக்குப் பதிலாக லைம் சேர்க்கலாமா, வானம் ஏன் நீலமாக இருக்கிறது?, இந்த மின்னஞ்சலை எழுத எனக்கு உதவவும் என நீங்கள் எதை டைப் செய்தாலும் அதற்கு ஒரு துளி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு பில்லியன் செய்திகள் ChatGPT-க்கு அனுப்பப்படுகின்றன என ஆல்ட்மன் கூறுகிறார். ChatGPT ஒரு AI பாட் மட்டுமே. ஜெமினாய், DeepSeek போன்ற பிற AI பாட்களை சேர்த்தால், AI புரட்சி அதிக தண்ணீரைப் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.

இது கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் சில நிபுணர்கள் இந்த கணிப்பை சந்தேகிக்கின்றனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு