உலகின் மிக உயரமான பெண்ணும் உயரம் குறைந்த பெண்ணும் சந்திப்பு

காணொளிக் குறிப்பு, உலகின் உயரமான பெண்ணும் உயரம் குறைந்த பெண்ணும் முதன்முறையாக சந்தித்தத் தருணம்!
உலகின் மிக உயரமான பெண்ணும் உயரம் குறைந்த பெண்ணும் சந்திப்பு

உலகின் மிக உயரமான பெண்ணும் உயரம் குறைந்த பெண்ணும் முதல் முறையாக லண்டனில் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

2024-ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனை தினத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகின் மிக உயரமான பெண்ணான துருக்கியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ருமேசா கெல்கி மற்றும் உலகின் உயரம் குறைந்த இந்தியப் பெண் ஜோதி ஆம்கே ஆகியோர் சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டனர்.

அவர்களின் உயரம் என்ன? அவர்கள் என்ன பேசிக் கொண்டனர்?

முழு தகவல் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.