புருண்டி அதிபர் மீது அங்கே வாழும் காங்கோ அகதிகள் கோபம் கொள்வது ஏன்?
புருண்டி அதிபர் மீது அங்கே வாழும் காங்கோ அகதிகள் கோபம் கொள்வது ஏன்?
காங்கோ ஜனநாயக குடியரசில் போர் நடந்து கொண்டிருப்பதால், அங்கிருந்து அதன் அண்டை நாடான புருண்டிக்கு ஒரு லட்சம் அகதிகள் நாட்டைவிட்டு வெளியேறி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் புருண்டி அதிபர், அவர்களை நிரந்தர முகாமுக்கு இடம் மாற்ற முயல்கிறார். இதைச் சர்வதேச விதிப்படியே செய்வதாக அவர் கூறுகிறார்.
ஆனால், காங்கோ அகதிகள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் புருண்டியில் நிரந்தர முகாமுக்கு இடம்பெயர மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
முழு விவரம் காணொளியில்...
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



